Tamil அரவிந்த்சாமியின் கள்ளபார்ட் துவங்கியது admin Sep 19, 2018 அடுத்தடுத்து அரவிந்த்சாமியின் பாடங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்ற நிலையில் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் புதிய படம் தான் 'கள்ளபார்ட்'. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார்.…