Tamil சோளிங்கரில் களைகட்டிய ரஜினி விழா..! admin Jan 25, 2016 ரஜினி ரசிகர்களின் சார்பில் 'மலரட்டும் மனித நேயம்' என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் செய்திருந்தது. ரஜினி ரசிகர்…