கவிஞர் காளிதாசனுக்கு விஷால் மருத்துவ உதவி..!
“தலைமகனே கலங்காதே.. தனிமை கண்டு மயங்காதே” என அருணாச்சலம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பாட்டு எழுதியவர் கவிஞர் காளிதாசன்.. கிட்டத்தட்ட கடந்த 25 வருட காலத்துக்கும் மேலாக சினிமாவில் பாட்டெழுதி வருகிறார். இப்போது இப்போது உடல்…