தனுஷின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தொடங்கியது
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிக்கும் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார்.…