பார்த்திபன் படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!
கதையே இல்லாமல் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என ஒரு படத்தையே வெற்றிகரமாக எடுத்து முடித்திருக்கிறார் பார்த்திபன். ஒருபக்கம் சந்தோஷ் விஜய்ராம், லல்லு, தினேஷ், அகிலாகிஷோர், சாஹித்யா முற்றிலும் புதுமுகங்கள்..
இன்னொரு பக்கம் விஷால்,…