Tamil இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் திருப்பும் ‘கடைக்குட்டி சிங்கம்’..! admin Feb 23, 2018 முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க, தம்பி கார்த்தி நடித்து வரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக…