Browsing Tag

kabzaa release on march 17th

’கப்ஜா’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய லைகா!

ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் மற்றும் இன்வெனியோ ஆர்ஜின் இணைந்து வழங்கும், ஆர்.சந்துரு தயாரித்து இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்திய பிரமாண்ட திரைப்படம் ’கப்ஜா’…