கபிலவஸ்து – விமர்சனம்
அன்றாட வாழ்வில் நடைபாதையில் வசிக்கும் எத்தனையோ பேரை கடந்து சென்றிருப்போம். ஆனால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நினைத்து பார்க்கக் கூட நமக்கு நேரம் இருக்காது. அப்படிப்பட்ட பிளாட்பார வாசிகளின் வாழ்க்கை இந்த கபிலவஸ்து.…