லிங்கேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ‘காலேஜ் ரோடு’ படத்தை பாராட்டிய இயக்குநர் பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்தின் கபாலி, கஜினிகாந்த், குண்டு, வி1 பரியேறும்பெருமாள் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ்.தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.
மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல் , சமூக…