ஜூன்-12ல் கபாலி இசை வெளியீட்டு விழா..!
மிகப்பெரிய எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகிறது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படம். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு அடுத்து என்னை வேலைவாங்கியவர் பா.ரஞ்சித் தான் என சூப்பர்ஸ்டாரே புகழாரம் சூட்டியுள்ளதால்…