Tamil சாய்குமாரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘காட்டேரி’..! admin Sep 27, 2017 தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கியவர் தான் நடிகர் சாய்குமார். தொன்னூறுகளில் டப்பிங் படங்கள் மூலமாக கண்ணீர் குரலோடு, அனல் தெறிக்கும் வசனங்களோடு தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர்…