Browsing Tag

Kaabil

தமிழில் ‘பலம்’ ஆக வெளியாகிறது இந்தி ‘காபில்’..!

சமீபத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான ‘காபில்’ என்கிற படம் தமிழில் ‘பலம்’ என்கிற பெயரில் வெளியாக உள்ளது. இதில் ஹ்ரித்திக் ரோஷன் கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். கதாநாயகியாக யாமி கௌதம் நடித்துள்ளார்.…