Tamil டைட்டில் விவகாரம் ; சி.வி.குமார் பதில்..! admin Jan 22, 2016 ‘சூது கவ்வும்’ படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி .இயக்கியுள்ள ‘காதலும் கடந்து போகும்’ படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இப்படத்தின் தலைப்பை சுருக்கி ‘கககபோ’ என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும்…