Tamil இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு சிவகுமார் புகழாராம்..! admin Dec 28, 2015 தமிழ்சினிமாவின் மதிப்புமிக்க இயக்குனர்களின் வரிசையில் சமீபத்தில் மறைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.. அறுபதுகளில் தமிழ்சினிமாவில் கோலோச்சிய இவர் ‘சாரதா’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.…