சினிமாவும், அரசியலும் ஒன்று தான் – ‘எக்ஸ்டிரீம்’ இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி.உதயகுமார்…
சீகர் பிக்சர்ஸ் (SIEGER PICTURES) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘எக்ஸ்டிரீம்’ (Xtreme) திரைப்படத்தை ராஜவேல் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்ரா, ஆனந்த் நாக்…