அழகு குட்டி செல்லம் – விமர்சனம்
பசங்க-2 பார்த்துவிட்டு அதன் தாக்கம் தணிவதற்குள் இன்னொரு குழந்தைகள் படம் பார்ப்பது புதிய அனுபவம் தான்.. இதில் குழந்தைகளை வேறுவிதமாக ட்ரீட் பண்ணியுள்ளார்கள்.
பாதர் சுரேஷ் நடத்தி வரும் பள்ளிக்கூடத்திற்கு வரும் நிதி உதவி நிறுத்தப்பட போவதாக…