சங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம்
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஜீவா, ஏதாவது ஒரு காரணத்தால் விலை போகாத வீட்டை வாங்கி, அதை ராசியான வீடாக்கி அதிக விலைக்கு விற்கிறார். அப்படி சேர்த்து வைத்த காசில் தனது நீண்டநாள் கனவான சொந்த வீடு வாங்கும் லட்சியமும் ஜீவாவுக்கு உண்டு.…