Tamil நந்தா பெரியசாமி டைரக்ஷனில் விஜய் வசந்த் நடிக்கும் ‘ஜிகினா’..! admin Jul 31, 2014 இயக்குனர் நந்தா பெரியசாமியின் முதல் படம் ஒரு கல்லூரியின் கதை. ஆர்யா, சோனியா அகர்வால் நடித்த இந்தப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிபெறவில்லை. இந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து அவர் இயக்கிய படம் தான் ‘மாத்தியோசி’. ஓரளவு வரவேற்பு பெற்ற…