‘கத்துக்குட்டி’ டைரக்டர் கையில் சிக்கிய நரேன்
‘முகமூடி’ படத்தில் வில்லனாக நடித்தாலும் நடித்தார், அதன்பின் ரொம்ப நாளாக தமிழ்சினிமாவில் நரேனை பார்க்கவே முடியவில்லை. சரிதான் மலையாளத்திலேயே செட்டில் ஆகிவிட்டார்போல என்று நினைத்தால் சத்தமில்லாமல் ‘கத்துக்குட்டி’ என்ற படத்தில் நடித்து…