Tamil அங்குசம் பிப்ரவரி 21 இல் வெளியாகிறது admin Feb 16, 2014 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை மையமாக வைத்து , ஸ்கந்தா – ஜெயந்தி குஹா நடிப்பில் துபாய் தொழிலதிபர் மனுகண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் அங்குசம். தகவல் அறியும் சட்டம் என்கிற மகத்தான அங்குசத்தை நம் கையில் வைத்திருந்தாலும், ஊழல்…