புயல் வரும் முன் வரும் இடி அவள்! – ஜவான் நாயகி நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்!
நயன்தாராவின் கடுமையான மற்றும் அதிரடியான அவதாரத்தைக் காண்பிக்கும் அட்டகாசமான புதிய போஸ்டர், தி ஃபிமேல் லீட், சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
“ஜவான்” முன்னோட்டத்தில் நயன்தாராவின் தோற்றம் அவரின் பாத்திரம் மீதுள்ள எதிர்பார்ப்பை…