Tamil ஆகஸ்ட்-15ல் தி எக்ஸ்பெண்டபிள்ஸ்-3..! admin Apr 5, 2014 ஹாலிவுட்டின் மெகா மெகா படம் என்று 2010ல் வெளியான ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படத்தை குறிப்பிடலாம். காரணம் சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்டு ஸ்வாஸ்நேகர், புரூஸ் வில்லிஸ், ஜேசன் ஸ்டேதம், ஜெட் லீ உட்பட 13 ஆக்சன் ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து…