Tamil அதுதான் சூப்பர் ஸ்டார்..! நெகிழும் நண்பர் admin Mar 8, 2014 தமிழில் ‘கண்ணா’, ‘ஜெகன் மோகினி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் ராஜா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரபலமான இவர் ‘ஆனந்த்’, ‘வெண்ணிலா’, ‘ஆ நலுகுறு’உட்பட கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ராஜாவுக்கும் சென்னையைச்…