61வது தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க காதலர்தினம் தான் கடைசி நாள்
இந்திய சினிமாவின் தேசிய விருது வழங்கும் விழா 61வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. 2013ல் வெளியான படங்களுக்கான தேசியவிருது வழங்கும் இந்த விழாவில் பங்கேற்கும் தங்களது படைப்புகளை அனுப்பி வைப்பதற்கான தேதியும் விதிமுறைகளும்…