நாக சைதன்யாவின் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு!
வெங்கட்பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிப்பில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் திரைப்படம் 'NC 22' என்று அழைக்கப்பட்டு வந்தது.
நாக சைதன்யா இருக்கும்படியான தீவிரமான ப்ரீ லுக்…