பள்ளிக்குழந்தைகளின் கால்களுக்கு கவசம் : உதவிக்கரம் நீட்டும் விஷால்..!
விஷால் தனது ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக அவ்வப்போது மக்களுக்கு உதவிகள் செய்து வருவது தெரிந்தது தான். அந்தவகையில் சென்னையில் புனித அந்தோனியார் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டு சுமார் 190 குழந்தைகளுக்கு ஷூ…