ஹலோ நான் பேய் பேசுறேன் – விமர்சனம்
செல்போன் வழியாக வந்து சித்தரவதை செய்யும் பேயை இந்தப்படத்தில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
சின்னசின்ன திருட்டுகளை செய்துகொண்டே இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷை காதலிக்கிறார் வைபவ். இந்த காதலுக்கு ஐஸ்வர்யாவின் அண்ணன் விடிவி…