Tamil கோவையை அதிரவைத்த ‘போக்கிரி ராஜா’..! admin Feb 16, 2016 சொன்னமாதிரியே ‘போக்கிரி ராஜா’ பட ஆடியோ ரிலீஸை கோவையில், அதுவும் காதலர் தினத்தன்று அமர்க்களமாக நடத்தி காட்டியிருக்கிறார்கள். ஜீவா, ஹன்ஷிகா, சிபிராஜ் நடித்துள்ள இந்தப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.…