ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரிபெல்’ பூஜையுடன் தொடங்கியது
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார்இணைந்து தயாரிக்கும் படம் ‘ரிபெல்’. அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கிறார்.
அரசியல்…