கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி சிறப்பு அனுமதி கொடுத்த ‘ராமானுஜன்’
புகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் இயக்குனர் ஞானராஜசேகரன் தான். பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியான ஞானராஜசேகரன், தற்போது கணிதமேதை…