Browsing Tag

Gayathri

நான்காவது முறையாக விஜய்சேதுபதியுடன் இணையும் காயத்ரி..!

“ப்ப்ப்பா.. யார்டா இது பேய் மாதிரி இருக்கு” என்று யாரைப்பார்த்துச் சொன்னாரோ அவருடன் தான் நான்காவது முறையாக இணைந்து நடிக்க உள்ளார் விஜய்சேதுபதி.. ஆம்.. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அதே…

ஊஜா (கன்னடம்) – விமர்சனம்

பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஷேத்ரா, நிகாரிகா, கிருஷ்ணவேணி மூவரும் வேலை, வேலைவிட்டால் வீக் என்ட் பார்ட்டி என ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக கழிக்கிறார்கள். அப்படி ஒருநாளில் தான், நடிகனாக வேண்டும் என்கிற ஆசையில் வாய்ப்பு…