“அஜித் படத்தில் நான் இல்லை”- ஆதி
கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித் நடித்துவரும் பெயரிடப்படாத அவரது 55வது படத்தில் அருண்விஜய்யும் ஆதியும் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி சில நாட்களாகவே மீடியாவிற்கு தீனி போட்டு வந்தது. அருண்விஜய் இந்த செய்தியை ஒப்புக்கொண்ட…