கங்கை அமரன் மீது வழக்கு தொடரும் தயாரிப்பாளர்..!
தயாரிப்பாளர் ஜி.ஆர் என்பவர் ஒரே நேரத்தில் கன்னடத்தில் ‘பீஷ்மா’ மற்றும் தமிழில் ‘காதலி காணவில்லை’ என்கிற இருமொழிப்படத்தை தயாரித்துள்ளார். கன்னடத்தில் சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிட்ட ஜி.ஆர், தமிழில் சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை போட்டு…