Browsing Tag

film news

கோலாகலமாக நடந்த ‘பாபா பிளாக் ஷிப்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யுடியுப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் ’பாபா பிளாக்‌ ஷீப்’. இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல…

’சாமானியன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு சமூக அக்கறை கொண்ட கதையில் கதாநாயகனாக நடிக்கும் ராமராஜன்!

எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே…

குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ‘வீரன்’ திரைப்படம்!

ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தகிழா ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள 'வீரன்' திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மண்சார்ந்த சூப்பர் ஹீரோ கதை என்பதாலும் குழந்தைகளை கவரும் வகையிலும் இருப்பதாலும் சென்னையில்…

அசர வைக்கும் திரில்லர் பயணமாக உருவாகியுள்ள ‘காட்டேஜ்’

Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘காட்டேஜ்’. ஃபர்ஸ்ட் லுக் மூலம்…

மாபெரும் வெற்றி பெற்ற ‘குட் நைட்’! – நன்றி தெரிவித்த படக்குழு

எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்…

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ’மிஸ்டர்.எக்ஸ்’!

‘சர்தார்’, ‘காரி’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர் தனது புதிய படத்தை அறிவித்துள்ளது. ‘மிஸ்டர்.எக்ஸ்’ ((Mr.X) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.…

2026-ல் மாஸான அறிவிப்பு ஒன்று வெளியாகும் – சரத்குமார் பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார். இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய…

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகிறது

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ்-இன் பிரம்மாண்ட வெளியீடான 'அயலான்' இந்த வருட தீபாவளி…

அடுத்தடுத்து வரும் பட வாய்ப்புகள்! – சந்தோஷத்தில் நடிகர் சந்தோஷ் சரவணன்

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு பஞ்சம் என்ற புலம்பல் ஒரு பக்கம் இருந்தாலும், சினிமா தனக்கான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பது தான் உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் கோலிவுட்டில் அறிமுகமாகி கொண்டு…

திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’!

பல்லாண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன். அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று 'கதம் கதம்' என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். 'இட்லி' என்ற…