க்ரைம் போலீஸ் vs ட்ராபிக் போலீஸ் ; பிப்-19ல் பலப்பரீட்சை..!
வரும் பிப்-19ஆம் தேதி மிருதன், சேதுபதி என இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் மற்ற படங்கள் நைஸாக ஜகா வாங்கிவிட்டன.. உண்மைதான். கடந்த வருட தொடர் வெற்றிகளுக்கு பிறகு ஜெயம் ரவியும், 'நானும் ரௌடி தான்’…