‘பிச்சைக்காரன் 2‘ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஸ்டார் நெட்வொர்க்
விஜய் ஆண்டணி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கும் நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும் 'பிச்சைக்காரன்2' படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றுள்ளது
நடிகராக தொடர்ச்சியான வெற்றிப்…