ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சூர்யா…!
சூர்யா நடித்த ‘24’ படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.. டைம் மிஷின் என்கிற குழப்பமான கான்செப்ட் தான் என்றாலும் எந்தவித திகட்டலும் தெளிவாக திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு குழப்பம் வராத வகையில் படத்தை இயக்கி…