டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ‘ஃபால் ‘( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிதாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான ‘ஃபால்’ (Fall) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வெப் சீரிஸில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி,…