“ஜல்லிக்கட்டு’ தொந்தரவு கொடுக்கும் விழா அல்ல” – கமல்..!
ஜல்லிக்கட்டை தடைசெய்யவேண்டும் என பலர் வற்புறுத்திவரும் நிலையில் ‘ஜல்லிக்கட்டு' தொந்தரவு கொடுக்கும் விழா அல்ல என கூறியுள்ளார் உலகநாயகன் கமல்.. கமல் இந்த வார்த்தைகளை பேச களம் அமைத்து கொடுத்தது சென்னையில் புகைப்படக் கலைஞர் சுரேஷ், தான்…