கௌதம் மேனனின் ‘தில்’லை பாராட்டியே ஆகவேண்டும்..!
சிம்புவை வைத்து, தான் இயக்கிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் கௌதம் மேனன்.. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் தான் பாக்கி இருக்கிறதாம். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதமே தனுஷை வைத்து ‘என்னை…