‘எங்க காட்டுல மழை’ படத்தை பிரபலப்படுத்தும் விஜய்சேதுபதி & கோ..!
விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன் நடித்த குள்ளநரி கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் "எங்க காட்டுல மழை" எங்க காட்டுல மழை படத்தின் பாடல்களை…