Browsing Tag

Duruva

எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய சென்சார் ; இயக்குனர் விரக்தி..!

‘திலகர்' படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், ஐஸ்வர்யா தத்தா. அஞ்சனா. இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ள படம் தான் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன'.. சரண்யா முக்கியமான வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்திற்கு சென்ஸார்…

பஞ்ச் டயலாக்கிலேயே உருவாகியுள்ள ‘காதல் கசக்குதய்யா’…

நம்மூரில் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தனகளது படங்களில் தேவைப்படும் இடங்களில் 'பஞ்ச்' டயலாக் பேசுவது வாடிக்கை தான்.. ஆனால் இந்த பஞ்ச் வசனங்களின் வழியாகவே ஒரு முழுப்படமும் காட்சிப்படுத்தப்பட முடியுமா என்றால் ‘காதல் கசக்குதய்யா’ என்கிற…