’டியூட்’ விமர்சனம்
நடிகர்கள் : பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார்
இசை : சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு : நிகேத் பொம்மி
தயாரிப்பு :Mythri movie Makers - Naveen Yerneni and Y. Ravi Shankar
நாயகன் பிரதீப் ரங்கநாதனைக் காதலிப்பதாக அவருடைய மாமா மகள் நாயகி மமிதா…