கலைஞர் டிவியில் சிவகார்த்திகேயனின் ’டான்’ – தீப ஒளித் திருநாள் சிறப்பு திரைப்படம்
கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளித்திருநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து மெகாஹிட்டான "டான்" திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா,…