கமல், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்கள் பங்கேற்கும் டி.எம்.ஒய் கிரியேஷன் நிறுவனர்…
மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக இணைக்கவுள்ள இவ்விழாவில், மலேசிய என்டர்டெயிண்ட்மென்ட் உலக பிரபலங்களும், தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர்.…