Tamil “யாமிருக்க பயமே 2ஆம் பாகம் எடுக்கவில்லை” – இயக்குனர் டீகே மறுப்பு admin Jun 6, 2014 சாதாரண படம் என்கிற அளவில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான ‘யாமிருக்க பயமே’ படம் அது வெளியாவதற்கு முன் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவிக்கும் என்றோ இத்தனை வெற்றிகரமாக தியேட்டர்களில் இன்னும்…