Browsing Tag

Disney hot star

அதர்வா – மணிகண்டன் நடிக்கும் ‘மத்தகம்’ இணையத் தொடரின் டீசர் வெளியானது

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மத்தகம்' சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது.…

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ‘ஃபால் ‘( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிதாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான  ‘ஃபால்’ (Fall)  வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வெப் சீரிஸில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள்  பலர் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி,…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’

2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படமாக, இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த பிளாக்பஸ்டர் “விக்ரம்” திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடி பிரீமியர் மூலம் பல சாதனைகளை முறியடித்து, பம்பர் ஓப்பனிங்கை பதிவுசெய்துள்ளது. தமிழ், இந்தி,…

பிரியா பவானி சங்கருக்கு தைரியம் கொடுத்த ‘ஓ மணப்பெண்ணே’!

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இப்படத்தை A Studios சார்பில் கொனேரு…