இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நயன்தாரா..!
நயன்தாரா தற்போது பாண்டிராஜ் டைரக்ஷனில் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்திலும் ஜெகதீஷ் டைரக்ஷனில் உதயநிதியுடன் ‘நண்பேன்டா’ படத்திலும் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தற்போது கும்பகோணம் பகுதியில் நடைபெற்று…