நடிகர் விஜய்சேதுபதியின் 50 வது படம் ‘மஹாராஜா’! – முதல் பார்வை வெளியீட்டு விழாவின் முழு…
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ’குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் 50 வது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில்…