தீபாவளியன்று வெளியாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது.…